ஆக்கூர் (தான்தோன்றி)

மாயவரத்திலிருந்து 15 கி.மீ. தொலைவில் தரங்கம்பாடிக்கு செல்லும் வழியில் உள்ளது. திருக்கடவூரிலிருந்து 5 கி.மீ. தொலைவில் உள்ளது.

இது ஒரு மாடக்கோயில். தேவாரப் பாடல் பெற்ற சிவத்தலம். இத்தலத்தில் சிவபெருமான், உமாதேவியாருடன் முருகப்பெருமான் காட்சி அளிக்கின்றார்.

Back

   
 
© 2006 www.templeyatra.com - All Rights Reserved.
Designed by www.templeyatra.com